நிம்மதியை கெடுக்கும் தகாத உறவுகள்.!

நமது துணையின் தகாத உறவு குறித்து தெரிய வருவதும், அதனை எதிர் கொள்வதும் மிகவும் பயங்கரமான அனுபவம். அது உணர்ச்சிகளை கொந்தளிக்க செய்கின்ற அனுபவமும் கூட. அப்படி தகாத உறவு இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட்டவுடன், அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இது உண்மையா? பொய்யா என்ற மனப் போராட்டத்திற்கு விடை காண்பதே மிகப் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்த கூடிய விஷயம். சில தகாத உறவுகள் ஆரம்பித்தவுடனேயே விரைவில் தெரிந்துவிடும். … Continue reading நிம்மதியை கெடுக்கும் தகாத உறவுகள்.!